Saturday, November 29, 2008

செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்பது தம்பதிகளுக்கு இரத்த பிரிவுகள் ( blood group ) பொருத்தத்தை குறிக்கிறது.

ஆண்,பெண் இருவருக்கும் (Rh) +ve அல்லது இருவருக்கும் -ve ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்.

உதாரணத்திற்கு, -வ் பிரிவை சேர்ந்த பெண்ணுக்கும் , +வ் ஆணுக்கும் , பிறக்கும் குழந்தை +வ் ஆக உள்ள போது , குழந்தையில் இரத்ததில் உள்ள +வ் body , குழந்தை பேறு காலத்தில் ரிட்டன் ஆகி தாய்க்குச் சென்றுவிடும். இதன் விளைவாக தாய்க்கு அடுத்த சேய் தோன்றாமல் கருச்சிதைவு ஏற்படும்.
இதற்காக தாய்க்கு anti body injection போட்டு விடுவார்கள்.........


செய்வாய் தோசம் + - பொருத்தத்தை பார்க்கிறது அவ்வளவு தான்......
ஜாதகம் பார்த்தால் இந்த +/- விபத்து தவிர்க்கப்படும்.......

இரத்த பரிசோதனை செய்யாமலேயே நம்ம முன்னோர்கள் செய்த ஏற்பாடு தான் இது.....

கந்தனுக்கு அரோகரா!

பழனியில் முருக பெருமானின் சிலை நவபாஷானத்தால் போகர் செய்தார்.
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

http://www.newtirupurlodge.net/images/muruga_bhogar.gif


இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம். ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு?

கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு வைப்பது வழக்கம்.
மழை காலத்தில் மாலை நேரத்தில் மழையால் அடித்து கொண்டு வரும் பாம்பு போன்றவை வீடுகளில் ஒதுங்க நினைக்கும். விளக்கு வெளிச்சம் இருந்தால் அவை வராது. வந்தாலும் வெளிச்சத்தில் தெரியும். தெரு விளக்கு இல்லாது காலத்தில் நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு இது.
http://vasudev1954.sulekha.com/mstore/vasudev1954/albums/default/k1.bmp

பரமாத்மா என்ற கடவுள் பெரும் ஜோதி , அதில் இருந்து ஏற்றப்பட்ட அகல் மாதிறி நாமெல்லாம் சின்ன சின்ன ஜோதிகள் என்ற உணர்வோடு நாம் விளக்கு ஏற்ற வேண்டும்.