Saturday, November 29, 2008

கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு?

கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு வைப்பது வழக்கம்.
மழை காலத்தில் மாலை நேரத்தில் மழையால் அடித்து கொண்டு வரும் பாம்பு போன்றவை வீடுகளில் ஒதுங்க நினைக்கும். விளக்கு வெளிச்சம் இருந்தால் அவை வராது. வந்தாலும் வெளிச்சத்தில் தெரியும். தெரு விளக்கு இல்லாது காலத்தில் நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு இது.
http://vasudev1954.sulekha.com/mstore/vasudev1954/albums/default/k1.bmp

பரமாத்மா என்ற கடவுள் பெரும் ஜோதி , அதில் இருந்து ஏற்றப்பட்ட அகல் மாதிறி நாமெல்லாம் சின்ன சின்ன ஜோதிகள் என்ற உணர்வோடு நாம் விளக்கு ஏற்ற வேண்டும்.

No comments: