Saturday, November 29, 2008

செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்பது தம்பதிகளுக்கு இரத்த பிரிவுகள் ( blood group ) பொருத்தத்தை குறிக்கிறது.

ஆண்,பெண் இருவருக்கும் (Rh) +ve அல்லது இருவருக்கும் -ve ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்.

உதாரணத்திற்கு, -வ் பிரிவை சேர்ந்த பெண்ணுக்கும் , +வ் ஆணுக்கும் , பிறக்கும் குழந்தை +வ் ஆக உள்ள போது , குழந்தையில் இரத்ததில் உள்ள +வ் body , குழந்தை பேறு காலத்தில் ரிட்டன் ஆகி தாய்க்குச் சென்றுவிடும். இதன் விளைவாக தாய்க்கு அடுத்த சேய் தோன்றாமல் கருச்சிதைவு ஏற்படும்.
இதற்காக தாய்க்கு anti body injection போட்டு விடுவார்கள்.........


செய்வாய் தோசம் + - பொருத்தத்தை பார்க்கிறது அவ்வளவு தான்......
ஜாதகம் பார்த்தால் இந்த +/- விபத்து தவிர்க்கப்படும்.......

இரத்த பரிசோதனை செய்யாமலேயே நம்ம முன்னோர்கள் செய்த ஏற்பாடு தான் இது.....

1 comment:

Math Larks 04 said...

அன்பு நண்பா,
செவ்வாய் தோஷம் என்பது RH பொருத்தத்தை குறிப்பிடுகிறது என்பது என்னால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இயலாததாகவே உள்ளது. இதற்கு காரணங்கள் பல உண்டு. ஒன்று பொருத்தம் என்பது இருவரைச் சார்ந்தது. தோஷம் என்பது ஒருவரைச் சார்ந்தது. இரண்டாவது நீங்கள் கூறுவதுபடி பார்க்கின் செவ்வாய் தோஷம் 'RH -ve'-ஐ குறிப்பிடுகிறது (கருதுகோள்: 1 . செவ்வாய் தோஷம் உடையவர்கள் சிலரே, 'RH -ve'-ஐ கொண்டவர்களும் சிலரே) அப்படி என்றால் பிறந்த நேரம் RH காரணியை குறிக்குமா? மேலும் ஒருவருக்கு பெற்றோர் இருவர் செவ்வாய் தொஷத்துடன் இருந்தால் (RH -ve கொண்டிருந்தால்) பிள்ளை செவ்வாய் தொஷத்துடன் தான் பிறக்குமா? அறிவயல் ரீதியாக பெற்றோர் RH -ve கொண்டிருந்தால் பிள்ளை RH -ve கொண்டுதான் பிறக்கும். எனக்கு தெரிந்தவரையில் பெற்றோர் சாதகத்தை கொண்டு பிள்ளையின் சாதகம் கணிக்கப்படமுடியாது. செவ்வாய் தோஷம் கொண்டவர்களின் விழுக்காடு RH -ve கொண்டவர்களின் விழுக்கடை விடக் குறைவு தயவுசெய்து விளக்கவும்.